nayanthara-cinemapettai

13 வருடத்திற்கு பின் கவர்ச்சிக்கு தாவிய நயன்தாரா.. என்ன காரணமாக இருக்கும்?

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்துள்ள அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

nayanthara-cinemapettai

கிழவி போல் மாறிய நயன்தாரா.. ஒரிஜினல் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. எல்லா நடிகைகளுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பட வாய்ப்புகள் கிடைப்பதே சிரமமாக இருக்கும் நிலையில்

annaatthe

நெகட்டிவ் விமர்சனங்களை உடைத்தெறிந்த அண்ணாத்த.. விடிய விடிய குடும்பத்துடன் கூடும் மக்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தீபாவளியன்று வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா,

nayanthara-vignesh-shivan

விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி வாழ்த்து கூறிய நயன்தாரா.. வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்து வெளியான திரைப்படம் நானும் ரவுடி தான்.

இப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே விக்னேஷ் சிவன் மீது நயன்தாரா காதல் வயப்பட்டார். விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். நயன்தாராவின் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.

இவர்கள் இருவருக்கும் வீட்டிலேயே மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார்.

விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். எல்லா பண்டிகைகளுக்கும் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இணையத்தில் வெளியிடுவார்.

அந்தப் புகைப்படங்கள் சமூக வளையத்தில் வைரலாகும். நேற்று தீபாவளி கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில் இரவு நேரத்தில் வானவேடிக்கை நடுவே விக்னேஷ் சிவன் நெஞ்சில் சாய்ந்தபடி நயன்தாரா தீபாவளி வாழ்த்து கூறினார்.

இந்த வீடியோவின் பின்னணியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பாடல் ஒலித்து இருந்தது. இப்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. தீபாவளி கொண்டடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

nayanthara-vignesh
nayanthara-vignesh
annaatthe

அண்ணாத்த படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? பாக்ஸ் ஆபிசில் மிரட்டும் ரஜினி

சினிமாவை பொருத்தவரை பெரிய நடிகர்கள் மற்றும் முன்னணி நடிகர்களின் படங்கள் முதல் நாளே வசூல் சாதனை படைத்து வருவது சாதாரண விஷயம் தான். இருப்பினும் தற்போது வரை

sun-pictures-rajini

ரஜினியால் பாதிக்கப்பட்ட அண்ணாத்த.. கலங்கிய கலாநிதிமாறன்

கடந்த இரண்டு தினங்களாகவே அனைத்து சோசியல் மீடியாவிலும் பேசப்பட்ட செய்தி என்றால் அது நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த செய்தி தான். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட ரஜினிகாந்த்

samantha-nayanthara

மார்க்கெட் குறைந்தாலும் கைவசம் தொழில் இருக்கு.. காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் நடிகைகள்

சினிமாவை பொருத்தவரை படங்களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் மட்டும் நடிப்பதில்லை. படங்களை தவிர பிற தொழிலகளிலும் முதலீடு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். முன்பெல்லாம் ரியல்

suriya ajith kumar

கதை எழுதி, நடித்தும் கெடுத்த 2 காமெடியன்ஸ்.. தோல்வியை சந்தித்த அஜித், சூர்யா படங்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை மிகவும் முக்கியம். ஒரு நடிகர் எவ்வளவு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும் படத்தின் கதை சிறப்பாக இருந்தால் மட்டுமே வெற்றி பெறும். இந்த

rajini

22 வருடம் கழித்து சூப்பர் ஸ்டாருடன் இணைந்த முரட்டு வில்லன்.. ஹிட்டடிக்கும் காம்போ!

கடந்த 1999 ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் அவர்களால் இயக்கப்பட்ட மாபெரும் வெற்றி படம்தான் படையப்பா. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயகனாகவும்

viswasam-rajini-ajith

விஸ்வாசம் இரண்டாம் பாகம்தான் அண்ணாத்த படமா? அது மாதிரி கேட்டா அதையே கொடுத்த சிவா

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், யோகி பாபு என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் அண்ணாத்த.

nayanthara-vignesh-shivan

நயன்தாரா மீது நம்பிக்கை இழந்த விக்னேஷ் சிவன்.. அதிரடியாக எடுத்த முடிவால் அதிர்ந்துபோன கோலிவுட்

தமிழ் சினிமாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்த

lion

ஷாருக்கானுடன் நடிக்க கண்டிஷன் போட்ட நயன்தாரா.. விழி பிதுங்கி நிற்கும் அட்லீ.!

பல வருடங்களுக்கு முன்பே ஷாருக்கானிடம் கதையைக் கூறிய அட்லீக்கு தற்போது தான் இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு லயன் படத்தை இயக்கி வருகிறார். இப்படம்

nayanthara-samantha

டாப் 10 தமிழ் நடிகைகள் வாங்கும் சம்பளம்.. நயன்தாராவை ஓரம் கட்டிய 2 ஹீரோயின்கள்

தமிழ் சினிமாவில் கதாநாயர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் டாப் 10 பணக்கார நடிகைகள். நடிகைகளுக்கு மார்க்கெட் உள்ளபோதே சம்பளத்தை உயர்த்தினால் மட்டுமே சம்பாதிக்க முடியும். ஏனென்றால் கிட்டதட்ட

nayanthara-cinemapettai-01

யோகிபாபுவால் தொடர்ந்து ஆஸ்கருக்கு சென்ற நயன்தாராவின் படம்! கண்டிப்பாக வெல்லும்- கார்த்திக் சுப்புராஜ்

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கும் படம் கூழாங்கல். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வினோத் ராஜ் இயக்குகிறார்.

Trisha

முன்னணி நடிகைகளை கழுவி கழுவி ஊற்றும் பிரபல தயாரிப்பாளர்.. மேக்கப் மேனுக்கு 2 லட்சம் சம்பளமா!

தமிழ் சினிமாவில் 90களில் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம்வந்த கே ராஜன், திரை உலகை விமர்சிக்கும் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார். அந்த வகையில் இயக்குனர் ராஜராஜ