Nazria

வில்லங்கமான கேள்விக்கு பதில் சொன்ன நஸ்ரியா.. வாயைப் பிடுங்கி வம்பிழுத்த பிரபலம்

தமிழில் நடிகை நஸ்ரியா நேரம் படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே ரசிகர்களுக்கு பிடித்த கனவு நாயகியாகி போனார். பின்னர் ராஜா ராணி, நையாண்டி, திருமணம் என்னும்

nazriya

திருமணத்திற்கு பின் மார்க்கெட்டை இழந்த நஸ்ரியா.. கையில் எடுத்த புதிய அஸ்திவாரம்

தமிழில் தனது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் நஸ்ரியா நசீம். இவர் தமிழில் ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடி பேசவும் போன்ற படங்களில்

நஸ்ரியாவை உப்பு மூட்டை தூக்கிய கணவரின் வீடியோ.. 7வது வருட திருமண நாளுக்கு குவியும் பாராட்டு.!

மலையாள திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. பின்னர் 2013ல் ‘நேரம்’ படம் மூலம் தமிழ், மலையாளத்தில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து தமிழில்

Dhanush-cinemapettai

தனுஷ் கூட இன்னொரு படமா? ஆள விடு சாமி என அலறி ஓடிய 26 வயது நடிகை

தனுஷ் கூட ஆரம்ப காலகட்டங்களில் நடித்த 26 வயது நடிகை ஒருவர் மீண்டும் அவருடன் படம் நடிக்க தயங்குவதாக கோலிவுட் வட்டாரங்களில் ஒரு செய்தி வெளிவந்துள்ளது. அதற்கெல்லாம்

rashmika-cinemapettai

ரஷ்மிகா மந்தனா இதயத்தைக் கவர்ந்தவன் இவன்தானா? புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த ரசிகர்கள்

சில வருடங்களுக்கு முன்பு கன்னட சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த ரஷ்மிகா மந்தனா தற்போது இந்தியாவே கொண்டாடும் நாயகியாக வளர்ச்சி பெற்றுள்ளார். அதுவும் குறைந்த கால

malayalam actors

இளம் வயதில் தமிழ் ரசிகர்கள் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்த 9 மலையாள பிரபலங்கள்.. உங்க பேவரைட் யாரு.?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே மற்ற மொழி நடிகர்களுக்கு அதிகமான வரவேற்பு இருப்பது வழக்கம்தான். அப்படி தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழி நடிகர்கள் பலரும் தமிழ்

nazriya-001

ஸ்லிம் ஆகி ராஜா ராணி பட தோற்றத்திற்கு மாறிய நஸ்ரியா.. வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் அனைவருக்கும் பிடித்த கதாநாயகியாக வலம் வரும் நாயகிகள் மிகவும் குறைவு. அதில் முதலிடம் எப்பவுமே நம்ம நஸ்ரியா நாசிம் என்பவருக்கு தான். நேரம் எனும்

actress

கவர்ச்சி காட்டாமல் ரசிகர்களை கவர்ந்த 4 நடிகைகள்.. இதுல என்றும் இளமை நடிகைதான் வேற லெவல்!

சினிமாவைப் பொருத்தவரை கவர்ச்சி மட்டும் தான் ஒரே வழி என பல நடிகைகள் மார்க்கெட் இருக்கும் வரை தன்னால் முடிந்த வரை கவர்ச்சி காட்டி சம்பாதித்து செட்டிலாகி

nazriya

தீவிர சிகிச்சை பிரிவில் நஸ்ரியா கணவர் பகத் பாசில்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகையான நஸ்ரியா கணவர் பகத் பாசில் திடீரென தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கேட்டு

vijay-nazriya-cinemapettai

அஜித் ரசிகை நஸ்ரியா விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம்..

தமிழ் சினிமாவில் நடிக்க பல நடிகைகள் வந்தாலும் மலையாள நடிகைகளைப் போல பெரிய அளவு யாருக்குமே ஆரம்பத்தில் வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படி நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம்.

அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் நஸ்ரியா மீது ரசிகர்களுக்கு காதல் வரக் காரணமாக அமைந்தது. ராஜா ராணி படத்தில் நஸ்ரியா சுட்டி குழந்தை போல் நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் விரைவில் முன்னணி நடிகையாக மாறி விடுவார் என நினைத்தபோது மலையாள சினிமாவின் மூத்த நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும் நஸ்ரியா காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதன் பிறகு நான்கு வருடமாக சினிமா பக்கம் தலை வைத்து கூட படுக்க வில்லை நஸ்ரியா.

இந்நிலையில் மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்னோட்டமாக தளபதி விஜய்யின் சமீபத்திய ட்ரெண்டிங் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கிட்டதட்ட 6 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.