ஹீரோக்களை ஓரங்கட்டி.. ஞாயம்டா, நீதிடா என நாட்டாமை விஜயகுமார்காக ஓடிய 6 படங்கள்!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் கதாநாயகன் கதாநாயகிகளை விட குணச்சித்திரம் கதாபாத்திரங்கள் வலுவாக பேசப்பட்டு ரசிகர்களின் மனதை எளிதாக கவர்ந்து விடும். அவர்களுக்காகவே சில படங்கள்