நடிப்பில் பிரமிக்க வைத்த ஊர்வசி, பார்வதி.. உள்ளொழுக்கு படம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்
Ullozhukku Movie Review: இந்த வருடம் மலையாளத்தில் அடுத்தடுத்து தரமான படங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் மஞ்சுமல் பாய்ஸ், பிரமயுகம், பிரேமலு, ஆடு ஜீவிதம், ஆவேசம் என