போனி கபூரை விட வசூலை அள்ள துடிக்கும் RJ பாலாஜி.. அடுத்த பட விளம்பரத்திற்காக புது யுக்தி!
வெள்ளி திரையைக் காட்டிலும் சின்னத்திரை பிரபலங்கள் வெகு சீக்கிரமாகவே ரசிகர்களையும் மனதைக் கவர்ந்து விடுகின்றனர். ஏனென்றால் அனுதினமும் அவர்களை தவறாமல் சீரியலில் பார்ப்பதால் மக்கள் மத்தியில் அவர்கள்