செவ்வாய்க்கிழமை நடக்கும் தொடர் மர்ம மரணங்கள்.. ஓடிடியை ஆக்கிரமிக்க வரும் அமானுஷ்யம் நிறைந்த மங்களவாரம்
Mangalavaaram OTT Release: எப்போதுமே அமானுஷ்யமும் பயமும் நிறைந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக கிடைக்கும். அப்படி ஒரு கதை அம்சத்துடன் கடந்த மாதம் வெளிவந்த