ப்ளாப்பான படத்தை வைத்து கலர் கலராய் ரீல் விடும் சித்தார்த்.. இதுல ஓடிடி வேறயா! என்ன கொடுமை ப்ரோ இது
பாய்ஸ் படம் முதல் டக்கர் வரை தமிழ் சினிமா அனுபவங்ளை பற்றி பகிர்ந்து வரும் இவர், தான் தவறவிட்ட படங்களை பற்றியும் ரொம்ப வெளிப்படையாக ஒரு நேர்காணலில் பேசியிருந்தார்.