டிஜிட்டல் சம்பவம் வேற மாதிரி ட்விஸ்ட்.. ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் கோட், எப்ப தெரியுமா.?
GOAT-OTT: விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருந்த கோட் கடந்த ஐந்தாம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்தது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன், திரிஷா