இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாக இருக்கும் 5 படங்கள்.. ஏழு வருட போராட்டத்திற்கு பின் வரும் இந்தியன் 2
This Week Theater OTT Release: கடந்த வாரம் தியேட்டரில் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் ஓடிடி தளத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன்