கால் வைக்கிற இடமெல்லாம் கன்னி வெடியா இருக்கே.. விக்ரமுக்கு தங்கலான் படத்தால் வந்த திடீர் சிக்கல்
இப்போது படத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி தான் என்ற ரீதியில் உள்ளது விக்ரமின் நிலை.