vikram-new-image

விக்ரமை கண்டாலே தெறித்து ஓடும் முதலாளிகள்.. எல்லா பக்கமும் அடித்து விரட்டும் கெட்டநேரம்

Producers run away when they see Vikram: சினிமாவில் வெற்றிக்காக போராடும் பல நடிகர்களுக்கு மத்தியில் அதற்கான யுக்தியை கண்டுபிடித்து உடலை வருத்தி தனக்கு வந்த

pa-ranjth-blue-star

மீண்டும் மீண்டும் அரசியல் சாயம் பூசும் பா ரஞ்சித்.. ப்ளூ ஸ்டார் படத்தால் வெடிக்கும் சர்ச்சை

Pa Ranjith : இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கொண்டவர் தான் பா ரஞ்சித். தொடர்ந்து இவருடைய படங்களை எடுத்துக் கொண்டால் சாதிய அரசியல் படமாக

blue-star-review

Blue Star Movie Review – சிக்ஸர் அடித்ததா அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார்.. முழு விமர்சனம் இதோ!

Blue Star Movie Review : இயக்குனர் பா ரஞ்சித்தின் தயாரிப்பு என்றாலும் அவருடைய பட சாயலில் தான் ப்ளூ ஸ்டார் படம் அமைந்திருக்கிறது. சாதிய அரசியல்

pa-ranjith

மார்க்கெட் போன இயக்குனர்.. பா ரஞ்சித்தை சரமாரியாக விமர்சித்த பிரபலம்

Pa Ranjith : பா ரஞ்சித் மற்ற இயக்குனர்களை காட்டிலும் வித்தியாசமான கதைகளத்துடன் படங்களை எடுத்து வருகிறார். ஒரு புறம் தயாரிப்பாளராகவும் நல்ல படங்களை தயாரித்தவர். சமீபத்தில்

draupathi-ranjith

இதுக்கு மேலயும் பெண்களை அசிங்கப்படுத்த முடியுமா.? திரௌபதி போல் ரஞ்சித் படத்தால் வெடிக்கும் சர்ச்சை

Draupathi – Ranjith : மோகன்-ஜியின் திரௌபதி படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. அதாவது நாடக காதல் என்ற ஒரு கதைக்களத்தை வைத்து திரௌபதி படத்தை

rajini

ரூட்டை மாற்றும் சூப்பர் ஸ்டார்.. தலைவர் 172-க்கு இந்த புரட்சியாளரை தேர்ந்தெடுக்க காரணம் மக்களா? பணமா?

தலைவர் 172 காக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமாரின் தயாரிப்பில் தலைவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகப் போகிறார் மாரி செல்வராஜ்.

rajini-jailer-movie

2024-ல் 1000 கோடி உறுதியா அடிக்க காத்திருக்கும் 5 படங்கள்.. ஜெயிலருக்கு டஃப் கொடுக்க வரும் ரெண்டு ஹீரோஸ்

பிரம்மாண்ட தயாரிப்பில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் 2024 வெளிவர இருக்கும் படங்கள்

pa-ranjith

சுறாவை போட்டு திமிங்கலத்தை பிடித்த பா. ரஞ்சித்.. ஒரே டீசரால் கன்னா பின்னா என எகிறும் மார்க்கெட்

Pa Ranjith: பா. ரஞ்சித் இப்போது டாப் ஹீரோக்களின் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கிறார். அதனாலயே பல முன்னணி ஹீரோக்கள் இவருடன் பணிபுரிவதற்கு ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் தற்போது

rajini

ரெண்டு முறை வாய்ப்பு கொடுத்தும் வேஸ்ட் பண்ண இயக்குனர்.. தலைவர் திமிங்கலம் மாதிரி, நேக்கா கழட்டிவிட்டாரு

2 முறை கொடுத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தாத இயக்குநரை கழட்டிவிட்ட சூப்பர் ஸ்டார்.

Ranjith Thangalaan

அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன.

ashok-selvan-and-keerthi-pandiyan

அசோக் செல்வன், கீர்த்திக்கு காதல் உருவாக காரணமான ரொமான்டிக் படம்.. திருமணத்திற்காக வெளியிட்ட வீடியோ

Ashok Selvan- Keerthi Pandiyan: தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் அவர்களை விட ரசிகர்களுக்கு தான் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில் இன்று நட்சத்திர தம்பதியர்கள் ஆக நடிகர் அசோக் செல்வன்- கீர்த்தி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த ஸ்பெஷல் டேவில் இவர்கள் இருவரின் ரொமான்டிக் லிரிக்ஸ் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இன்று திருமணமான அசோக் செல்வன்- கீர்த்தி இருவரின் திருமண புகைப்படம் சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளது. அது மட்டுமல்ல இவர்களது திருமணத்திற்கு திரை பிரபலங்கள் மட்டுமல்ல ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசோக் செல்வன்- கீர்த்தி பாண்டியை எப்படி வளைத்து போட்டார் என்ற தகவல் வெளிவந்திருக்கிறது.

Also read: அருண் பாண்டியனின் 120 கோடி சொத்துக்கு சொந்தக்காரரான அசோக் செல்வன்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

இதற்கு முழு காரணமும் இயக்குனர் பா.ரஞ்சித் தான். ஏனென்றால் அவர் தயாரிப்பில் அவரது உதவி இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கிய திரைப்படம் தான் ப்ளூ ஸ்டார் இந்த படத்தில் கீர்த்தி பாண்டியன் உடன் அசோக் செல்வன் இணைந்து நடித்திருக்கிறார்.

அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு பிறகு அசோக் செல்வனின் அழகு மட்டும் இன்றி குணமும் பிடித்துப் போனதால் இவர்களது காதல் இப்போது திருமணத்தில் முடிந்து இருக்கிறது. மேலும் இவர்களது திருமண நாளான இன்று ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் என்ற ரொமான்டிக் பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

Also read: இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

இந்த பாடல் முழுக்க முழுக்க காதல் பாட்டு என்பதால் அதில் இருக்கும் வரிகள் அனைத்தும் ரொம்பவே ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட லவ் ஸ்டோரியில் நடித்தால் காதல் பத்திக்க தானே செய்யும் என்று ரசிகர்கள் பலரும் அசோக் செல்வன் கீர்த்தி பாண்டியனை குறித்து விமர்சிக்கின்றனர்.

ப்ளூ ஸ்டார் படத்தின் ரயில் ஒலிகள் பாடலின் லிரிக் வீடியோ இதோ!

jailer-rajinikanth

நாம் தான் மேதாவி என தலைவிரித்து ஆடும் 5 இயக்குனர்கள்.. ரஜினியால் ஆட்டிட்யூட் சரியில்லை என நிராகரிக்கப்பட்ட இயக்குனர்

இயக்குனர்களில் 5 பேர், நான்தான் மிகவும் மேதாவி என நினைத்து ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

lokesh

அடுத்தடுத்து 5 பிரம்மாண்ட இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கும் சூர்யா.. கங்குவாவை மிஞ்சுமா லோகேஷ் கூட்டணி

சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் வகையில் அவருடைய கைவசம் இருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.