சார்பட்டா 2-வை ஓரங்கட்ட வரும் தனுஷ்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகும் வெற்றி கூட்டணி
சார்பட்டா 2-வை ஓரம் கட்டும் வகையில் தனுஷ் ஒரு வெற்றி கூட்டணி உடன் விரைவில் களமிறங்க இருக்கிறார்.
சார்பட்டா 2-வை ஓரம் கட்டும் வகையில் தனுஷ் ஒரு வெற்றி கூட்டணி உடன் விரைவில் களமிறங்க இருக்கிறார்.
ஆர்யா தனது ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார். அதற்கான போஸ்டர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
தன்னை அசிங்கப்படுத்திய ராதிகாவை கிழித்து தொங்கவிட்ட பாக்கியலட்சுமி.
இந்த சீரியலுக்கு பக்க பலமாக இருப்பது கோபி என்ற கேரக்டரை சொல்லலாம். இவர் தான் இந்த சீரியலில் வில்லன், நடிகர் மற்றும் காமெடியனாகவும் தோற்றத்தை மாற்றிக்கொண்டு கலக்கி வருகிறார்
2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு விக்ரமுக்கு எந்த ஒரு வெற்றி படமும் அமையவில்லை.
பாக்கியலட்சுமி தொடரில் கோபிக்கு போட்டியாக வெள்ளி திரை ஹீரோ என்ட்ரி கொடுக்க உள்ளார்.
கொஞ்சம் கூட லாஜிக்கே இல்லாமல் கதையை உருட்டும் பாக்கியலட்சுமி சீரியல்.
அரசியல்வாதிகளால் சிக்கி சீரழிந்த 5 தமிழ்ப்படங்கள்
கமல் சந்தித்த பிரச்சனையை தற்போது நடிகர் விக்ரமும் சந்திக்க உள்ளார். அவருடைய படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
கலையரசன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த 5 படம் கார்த்திக் படத்தால் கிடைத்த ரீ என்ட்ரி.
நடிகர் விக்ரமின் வைரலாகும் புகைப்படங்கள்.
இயக்குனர் பா. ரஞ்சித் செய்யும் செயல்களால் வீட்டிற்கு கூட போக முடியாமல் அவதிப்படும் விக்ரம்.
இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தங்கலான் மூலம் விக்ரம் சிறப்பான சம்பவத்தை செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மிகவும் அழுத்தமான கதையாக வெளிவந்திருக்கும் இந்த திரைப்படம் பற்றிய தங்கள் கருத்துக்களை ரசிகர்கள் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.
கோலிவுட்டில் யார் நம்பர் ஒன் என்ற கேள்விக்கு முகத்தில் அடித்தார் போல் பதில் சொன்ன சமுத்திரக்கனி.
இப்போது படத்தில் ஏற்பட்டுள்ள இந்த சிக்கல் அவருக்கு மன அழுத்தத்தை கொடுத்துள்ளது. இவ்வாறு கால் வைக்கிற இடம் எல்லாம் கன்னி வெடி தான் என்ற ரீதியில் உள்ளது விக்ரமின் நிலை.
பிரபல நிறுவனங்களை கடுமையாக விமர்சித்து பேசிய பா. ரஞ்சித்.
மாரி செல்வராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட்டை அவரே கொடுத்துள்ளார்.
துணிவு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாஸ் ஹீரோ உடன் வினோத் இணைய உள்ளார்.
கோலிவுட்டை தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் 4 இயக்குனர்களையும் ஒரே நடிகர் தூக்கி நிறுத்தியிருப்பது தற்போது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
உங்களுக்கு இந்த கதாபாத்திரம் சுட்டு போட்டாலும் செட் ஆகாது எனக் கூடிய பா. ரஞ்சித்துக்கு, ஒரே நாள் இரவில் வியக்க வைக்கும் அளவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
கோலார் தங்க சுரங்கத்தில் வாழ்ந்த மக்களின் சொல்லப்படாத வரலாறாக இந்த திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.
திறமை இருந்தும் ரசிகர்கள் விரும்பும் தரமான நடிகர் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
ஹீரோவாக எல்லா தகுதியும் இருந்தும் இன்றுவரை சப்போர்டிங் ரோல் மட்டும் பண்ணும் 5 நடிகர்கள்
பாலா இயக்கத்தில் வெளியான சேது படத்தில் விக்ரமுக்கு முன்பு தேர்வான நடிகர்.
உலகநாயகன் கமல்ஹாசன் இந்த வயதிலும் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளர்.
உலகநாயகன் அடுத்தடுத்து இணையும் 5 இயக்குனர்கள் யார் யார் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்யா அடுத்தடுத்த பிளாப் படங்களை கொடுத்தாலும் தன்னுடைய சம்பளத்தை மட்டும் குறைக்காமல் உயர்த்தியது உயர்த்தியதுதான் என தயாரிப்பாளர்களிடம் கராராக பேசிக் கொண்டிருக்கிறார்.
மாளவிகா மோகனால் தங்கலான் படப்பிடிப்பில் படாத பாடுபட்டு வரும் பா ரஞ்சித்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கும் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தைக் கொடுத்த 5 தமிழ் படங்களின் லிஸ்டை பார்க்கலாம்.