கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிரச்சனையால் தான் என்னவோ துருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கிறார்.

pa ranjith-cinemapettai

மலக்குழி மரணத்தை வைத்து பப்ளிசிட்டி தேடிய பா ரஞ்சித்.. இதுதான் உங்க நியாயமா.?

சமுதாயத்தில் நடக்கும் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக கூறிவிடுவார்.

rajinikanth

தேடி போய் கால்ஷீட் கொடுத்தும் தட்டி கழித்த பிரபல நிறுவனம்.. ரஜினி விரித்த வலையில் சிக்கிய முன்னாள் மருமகன்

சமீப காலமாக நிறைய இளம் இயக்குனர்களின் படங்களை பார்த்துவிட்டு அவர்களை நேரில் அழைத்து பாராட்டுவதோடு, அவர்களிடம் கதையும் கேட்கிறார் ரஜினி.

ranjith

4 வாரிசு நடிகர்களை ஒரே படத்தில் தூக்கிவிடும் பா ரஞ்சித்..

இயக்குனர் பா ரஞ்சித் சியான் விக்ரமை வைத்து தங்கலான்  என்னும் திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். படத்தின் முக்கால்வாசி வேலைகள் முடிந்த நிலையில் ஒரு ஸ்டன்ட் காட்சியில் சியான் விக்ரம் டூப் இல்லாமல் நடித்த போது கீழே விழுந்து அவருக்கு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. இதனால் தங்கலான் படபிடிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் இயக்குனர் ரஞ்சித் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளை தொடங்கி இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ் போன்ற படங்களை இயக்கியவர் மீண்டும் இளைஞர் கூட்டணியில் களமிறங்குகிறார். இந்த படத்திற்கு ப்ளூ ஸ்டார் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பு நிறுவனம் தான் தயாரிக்கிறது.

பொதுவாக சமூக அநீதி மற்றும் சாதி அரசியலை பற்றி பேசும் இயக்குனர் ரஞ்சித் இந்த படத்தில் விளையாட்டை பற்றி பேசி இருக்கிறார். இந்த படத்தின் பாடல் வீடியோ ஒன்று நேற்று ரிலீசானது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுதே படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. சென்னை 28 மற்றும் மெட்ராஸ் திரைப்படத்தின் கலவையாகவே இது இருக்கிறது.

எதிர் எதிர் பக்கத்தில் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு பாக்யராஜ் கிரிக்கெட் விளையாட்டிற்காக மோதிக் கொள்வது போல் தான் இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் பாண்டியராஜின் மகன் பிரித்விராஜ், நடிகர் அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

மேலும் 96 பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை மயக்கிய கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். மேலும் பாடகர் அறிவு இந்த பாடலை எழுதி தன் சொந்த குரலில் பாடி இருக்கிறார். அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இந்த பாடல் காட்சி ஆரம்பிக்கிறது. மேலும் இந்த பாடல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

இயக்குனர் பா ரஞ்சித் ஏற்கனவே தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு பட வாய்ப்பு கொடுத்திருந்தார். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்திலும் அடுத்தடுத்து வாரிசு நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை தூக்கி விட திட்டம் போட்டு இருக்கிறார். ரஞ்சித்தின் கதை மற்றும் கிரிக்கெட் விளையாட்டு என இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

ரீ என்டரி கொடுத்தும் பிரயோஜனம் இல்லாத 6 நடிகர்கள்.. சினிமாவிற்கு ஒரேடியாக முழுக்கு போட்டு போன கரன், விக்னேஷ்

சினிமாவிற்கு ரீ என்று ஆக வந்தும் பிரயோஜனம் இல்லாமல், சினிமாவை வேண்டாம் என்று முழுக்கு போட்ட நடிகர்கள்

சாமுராய், படத்துக்கு பின் விக்ரமுக்கு ஏற்பட்ட பிரச்சனை .. கேரியர் பெஸ்ட் க்கு ஆசைப்பட்டு மண்ணாய் போன தங்கலான்

விக்ரம் நல்ல நடிப்பை கொடுக்கும் அளவிற்கு அதற்காக அதிகமான ரிஸ்குகளையும் எடுக்கிறார்.

karthick

நைஸ்சா பேசி முதல் மனைவியின் சம்மதத்தோடு மறுமணம் செய்த 5 நடிகர்கள்.. மச்சினிச்சியும் கட்டி கிட்ட கார்த்தி

முதல் மனைவியிடம் நைசாக பேசி உஷார் செய்து அவர்களின் சம்மதத்துடனே மறு திருமணம் செய்து கொண்டார்கள்.

ஹீரோவிற்கு நிகராக கவனிக்கப்பட்ட 5 கதாபாத்திரங்கள்.. தியேட்டரில் அனைவரையும் மிரளவிட்ட ‘ஏஜெண்ட் டீனா’

தமிழ் சினிமாவில் இந்த ஐந்து கேரக்டர்கள் ஹீரோவுக்கு நிகராக வெயிட்டான கதாபாத்திரத்துடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்தியளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற முதல் 5 தமிழ் படங்கள்.. வெள்ளி விழா கொண்டாடிய ரஜினி

முன்னணி ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களின் படங்கள் இந்திய அளவில் பாக்ஸ் ஆபிஸில் கலெக்ஷனை வாரி குவித்தது.

tangalaan-vikram-pa-ranjith

வெளிவந்தது தங்கலான் படத்தின் உண்மை கதை.. பல ரகசியம் அடங்கிய டைட்டிலை வைத்த பா ரஞ்சித்

பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தின் டைட்டிலுக்கு என்ன அர்த்தம் என்பதும், அந்த படத்தின் உண்மை கதை என்ன என்பதும் தற்போது வெளிவந்துள்ளது.