தன்னைத் தானே வாத்தியாருடன் கலாய்த்து மீம்ஸ் போட்ட ஆர்யா.. பாக்ஸிங் விட இது தான் ரத்த பூமி
சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது வரை இப்படம் குறித்து