ஒரே படம்தான், உச்சத்துக்கு போன பாண்டியராஜன்.. அந்த படம் யாருக்குத்தான் பிடிக்காது
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் குணச்சித்திர நடிகராகவும் ஒரு காலத்தில் கலக்கியவர் பாண்டியராஜன். இவருக்கு அந்த காலத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர் காரணம் அவரது வெகுளித்தனமான பேச்சும் குறும்புத்தனமான