அஜித்துக்கு சிட்டிசன் வாய்ப்பு எப்படி கிடைத்தது.. பார்த்திபன் சொன்ன விஷயம்
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்தவர் பார்த்திபன். தன்னுடைய படங்களில் மட்டுமல்லாமல், பிற இயக்குநர்கள் படங்களில் வித்தியாசமான வேடங்களில் பார்வையாளர்களை கவர்ந்துள்ளார். சமீபத்தில் அவர் பகிர்ந்த