20 வருடம் கழித்து சேர்ந்து வாழ தூதுவிட்ட சீதா.. பார்த்திபன் சொன்ன ஒத்த வார்த்தை!
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பார்த்திபன். இவருடைய கற்பனை எல்லைக்கு அளவே கிடையாது. அப்படித்தான் சமீபத்தில் இவருடைய கற்பனையில் ஒரு துளியாக வெளிவந்த ஒத்த