ponniyin-selvan-2-trisha-karthi

பக்கா மெலடி சாங்.. வெளியானது பொன்னியின் செல்வன் படத்தின் அக நக பாடல் க்ளிம்ப்ஸ்

பொன்னியின் செல்வன் 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் அக நக பாடலின் க்ளிம்ப்ஸை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா வெளியிட்டுள்ளது.

800 படங்களுக்கு மேல் அசத்திய சார்லியின் சிறந்த 6 கேரக்டர்கள்.. இன்றுவரை மறக்க முடியாத நேசமணியின் கோவாலு!

கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் சார்லியின் குறிப்பிட்ட ஒரு சில கேரக்டர்கள் என்றும் ரசிகர்களால் மறக்க முடியாது.

அவரைப் போல் வாழ்ந்தவரும் இல்லை, வீழ்ந்தவரும் இல்லை.. சூப்பர் ஸ்டார் வாழ்க்கையை படமாக்கும் பார்த்திபன்

இதைத்தான் தற்போது நடிகர் பார்த்திபன் திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் இருக்கிறாராம்.

5 வருடம் கிடப்பில் போட்ட படம் .. காஷ்மீரில் இருந்து கௌதம் மேனன் வெளியிட்ட தரமான ரிலீஸ் அப்டேட்

ஜம்மு காஷ்மீரில் லியோ படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கும் கௌதம் மேனன் அங்கிருந்து கொண்டே அப்டேட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்

புகைப்படத்துடன் பார்த்திபன் போட்ட ட்விஸ்ட் ஆன பதிவு.. அனல் பறக்க ரெடியாகும் பார்ட் 2

இயக்குனர் மற்றும் நடிகருமான பார்த்திபன் வித்யாசமான கதைகள் அத்துடன் படங்களை எடுக்க கூடியவர். இவருடைய படங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து புதுவிதமான முயற்சிகளை கையாண்டு வருகிறார்.

மூன்றெழுத்து நடிகரால் பாழாய் போன பார்த்திபனின் கனவு.. மேடையில் வருத்தப்பட்டு பேசிய பார்த்திபன்

நடிகரும்,இயக்குருமான பார்த்திபன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் நடிப்பில் வித்யாசமான சாதனைகளை புரியும் வகையில் படம் எடுக்க முயன்றாராம். ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டதை தற்போது மேடையில் பேசியுள்ளார்.