எதுவுமே தெரியாமல் உளறும் ப்ளூ சட்டை மாறன்.. ஆதாரத்தோடு பார்த்திபனிடம் அசிங்கப்பட்ட சம்பவம்
பார்த்திபன் தன்னுடைய இரவின் நிழல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே பெருமைப்படுத்தி இருக்கிறார். தற்போது இந்தத் திரைப்படம் ஒரு நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என்று