20 வயதில் 40 வயது போல முத்தின மூன்ஜாக இருக்க.. நயன்தாராவை ஆடிஷனனில் அசிங்கப்படுத்தி பிரபலம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிரபலமாக இருக்கிறார். கோலிவுட்டில் தற்போது நடிகர்களுக்கு இணையாக சம்பளம்