தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக அதுல்யா ரவி, ஐஸ்வர்யா தத்தா, பார்வதி நாயர், நந்திதா ஸ்வேதா, ஸ்ருதிஹாசன், யாஷிகா, சீரியல் நடிகை சரண்யா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன.
குளியல் வீடியோவை வெளியிட்ட பார்வதி நாயர்.. சொக்கிப்போன ரசிகர்கள்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம்