அனிகாவுடன் ஆங்கிலப் படத்தில் நடித்துள்ள சார்பட்டா பசுபதி.. ஆச்சரியத்தில் உறைந்து போன ரசிகர்கள்
தமிழ் திரையுலகில் நடிப்பில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் பசுபதி. வில்லன் நடிகராக தனது நடிப்பு பயணத்தைத் தொடங்கிய பசுபதி குணச்சித்திரம், நகைச்சுவை, கதாநாயகன் போன்ற