சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவீர்கள்.. துணை முதல்வர் உதயநிதியை தாக்கிப் பேசிய பவன் கல்யாண்!
திருப்பதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்றுப் பேசிய ஆந்திர துணைமுதல்வர் பவன் கல்யாண் ‘சனாதனத்தை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள்’ என்று தெரிவித்துள்ள நிலையில் சனாதன விவகாரத்தில்