தேங்காய் சீனிவாசனிடம் அடிவாங்கிய பாக்கியராஜ்.. கடைசிவரை வாய்ப்பு தர மறுப்பு
தேங்காய் சீனிவாசன் 1970 முதல் 1980 வரை மிகவும் பிரபலமான நடிகர். நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரம் என நடித்துள்ளார். கல்மனம் என்ற நாடகத்தில் தேங்காய் வியாபாரியாக நடித்திருந்தார்.