பெங்களூரில் ஒரு இளைஞரை அடித்து COVID-19 பரிசோதனை செய்து கொள்ளுமாறு துன்புறுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து உள்ளார். இப்படி துன்புறுத்துவது மக்கள் மத்தியில் பெரும் பயம் தான் ஏற்படுமே தவிர மீண்டும் வெளியே வரத்தான் செய்வார்கள்.
கோவிஷீல்டு, கோவாக்சின் சிறந்த தடுப்பூசி எது தெரிஞ்சிக்கோங்க.? பல நாள் சந்தேகத்தை உறுதி செய்த ஆய்வு!
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் சூழ்நிலையில், இன்று பிரதமர் விரைவில் அனைவருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார். தமிழகத்தில் அதிக அளவில்