நில அபகரிப்புக்கு பெயர் போனவர்கள் எதிர்க்கட்சியினர்.. முதல்வரின் காரசாரமான பிரச்சார பேச்சு!
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் ஒவ்வொரு கட்சியும் தங்களது கட்சிக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த