இறந்த பின்னும் அரசாங்க கஜானாவை நிரப்பும் ஜெயலலிதா.. அதிரடியாக வெளிவந்த அறிவிப்பு!
தமிழ் நாட்டில் அரசியல்வாதிகள் ஜெயிலுக்கு போவதும், வெளியில் வருவதும் மிக சாதாரணமான ஒன்று. ஆனால் அம்மா என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஜெயலலிதா, குற்றவாளி என்று கோர்டால் தீர்ப்பு