எம்ஜிஆரை விட அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கேப்டனின் இறப்பு.. தானாகவே களத்தில் இறங்கிய 5 பிரபலங்கள்
Vijayakanth: பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இல்லாமல் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நம் விஜயகாந்த் வாழ்ந்து காட்டியிருக்கிறார். அதற்கு உதாரணம்தான் அவர்