மொத்த படக்குழுவும் வெயிட் பண்ண வைத்த நடிப்பு ராட்சஸன்.. எம்ஜிஆர், சிவாஜியும் காக்க வைத்த பரிதாபம்!
ஒரு படம் இயக்குவதில் ஹீரோ, ஹீரோயின்களின் கால்ஷீட் பிரச்சனையால் படம் தள்ளிப் போக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் எம்ஜிஆர், சிவாஜி போன்ற பெரிய நடிகர்களும் இவரின் கால்ஷீட்டுக்காக