வெள்ள நிவாரண நிதிக்கு ஸ்டாலினிடம் கொட்டிக் கொடுத்த சன் பிக்சர்ஸ்.. ஹீரோக்கள் முதலாளியிடம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்
தமிழக அரசு மிக்ஜாம் புயலின் முன் அறிவிப்பை அறிந்து பலவித முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் அது எதையும் கண்டுகொள்ளாமல் புரட்டி போட்டது புயல்.