இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக மாளவிகா மோகன், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், பூஜா ஹெக்டே, யாஷிகா, சாயிஷா போன்ற பிரபலங்கள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. சாயிஷா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பார்த்தால் ஆர்யாவை ஓரம் கட்டி விடுவார் போல!
ஐஸ் குச்சியுடன், பள்ளிப்பருவ புகைப்படத்தை வெளியிட்ட தளபதி 65 பட நடிகை.. அம்மணி அப்பவே அப்படி!
விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே(pooja hegde) நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கும்