பிரபாஸ் உடன் என்னை தொடர்புபடுத்தி பேச காரணம் என் அண்ணன் தான்.. ஆட்டம் காணும் ஆந்திர அரசியல்!
Prabhas: தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் குடும்ப அரசியல் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆந்திராவை பொருத்தவரைக்கும் ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் தனித்தனி கட்சிகளில் இருப்பது அங்கு பிரச்சனையாக