தளபதியுடன் ஜோடி போட்டும் செல்லுபடி ஆகல.. 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பிளாப்
விஜயுடன் இணைந்து நடித்தால் மார்க்கெட் எதிரி விடும் என டாப் ஹீரோயின்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருடன் ஜோடி போட்ட பிறகும் நடிகை ஒருவருக்கு செல்லுபடி ஆகாமல் போனது.