கேஜிஎப் இயக்குனருடன் இணையும் பிரபாஸின் சலார் படத்தில் யாஷ் நடிக்கிறாரா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ
இந்திய சினிமாவின் பிரமாண்ட நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். தற்போது இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் பெரும்பாலும் பிரபாஸ் தான் ஹீரோவாக நடித்து வருகிறார்.