பழைய ட்ரிக்கை கையிலெடுத்த கமல்.. விக்ரமில் செய்திருக்கும் தந்திரம்
கமலஹாசன் சினிமா துறையில் உலகநாயகன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் தான். தொடக்கத்திலிருந்தே சினிமாவை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தவர் கமலஹாசன். ஆரம்பத்திலிருந்தே கமல் படங்களை சற்று கவனித்தால்