vijay-venkat prabhu

அரசியல் ஆசையில் காட்டும் ஓவர் பந்தா.. தளபதியால் தலை சுற்றி போன வெங்கட் பிரபு

Actor Vijay: விஜய்யின் லியோ கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கெத்து காட்டியது. அதை தொடர்ந்து இப்போது அவர் தளபதி 68 படத்தில் பிஸியாகி உள்ளார். வெங்கட்

Prabhu-deva-Sakmankhan

வழியே இல்லாமல் சல்மான் கான் இடம் சரணடைந்த பிரபுதேவா.. சம்பாதித்த மொத்த பணத்துக்கும் வந்த ஆபத்து

கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரபுதேவா இதுவரை எந்த ஒரு படத்திலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

vijay-varisu

பல வருடங்களுக்குப் பிறகு அண்ணன் தம்பியை சேர்த்து வைத்த விஜய்.. தளபதி 68ல் நடக்கப்போகும் கூத்து

Thalapathy 68: தளபதி விஜய் லியோ படம் ரிலீஸ் ஆன கையோடு அடுத்து தன்னுடைய 68 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு

sai pallavi

அந்த நடிகர்னா ஓகே, இயக்குனர்னா கசக்குதா.. தனக்குத்தானே ஏழரை கூட்டிக் கொள்ளும் சாய் பல்லவி

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாக்களிலேயே சாய் பல்லவிக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைக்கிறது.

arjun-kunjumon

கே டி குஞ்சுமோன் அறிமுகப்படுத்தி புகழை சம்பாதித்த 5 பிரபலங்கள்.. 175 நாட்கள் ஓடி கலெக்ஷன் பார்த்த அர்ஜுன்

கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் வெளிவந்த அர்ஜுனின் படம் மாபெரும் வெற்றியை படைத்துள்ளது

tamannah-actress

அவங்க 2 ஹீரோக்கள் இல்லன்னா நான் ஜீரோ தான்.. தமன்னா சர்வதேச அளவில் ட்ரெண்டாக காரணம் இதுதான்

இந்த 2 ஹீரோக்கள் இல்லை என்றால் நான் டான்ஸில் ஜீரோவாக தான் இருந்திருப்பேன் என்று தமன்னா கூறியுள்ளார்.

prabhudeva-cinemapettai1

60 படங்களில் நடித்தும் 15 படம் கூட வெற்றி காணாத நடன இயக்குனர்.. புதுசா வெளிவந்து ட்ரெய்லரால் அதிர்ந்து போன திரையுலகம்

நடன இயக்குனராய் இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது