வம்பே வேண்டாம் என நடிப்பில் மட்டும் கல்லா கட்டும் 5 இயக்குனர்கள்.. பான் இந்தியா படங்களில் கலக்கும் சமுத்திரக்கனி
இயக்குனர்களில் சிலர் இப்போது ஹீரோக்களாகவும், வில்லன்களாகவும், காமெடியன்களாகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருகின்றனர். தங்களது படத்தில் மட்டுமில்லாமல் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் இவர்கள் நடிக்கிறார்கள். கோலிவுட்டின் மிக