பிரபுதேவாவிடம் கோரிக்கை வைத்த விஜய்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் பணிகள் முடிவடைந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை