நக்கல், நையாண்டியை வைத்து மணிவண்ணனின் 6 படங்கள்.. சத்யராஜை வைத்து இத்தனை ஹிட் படங்கள்
மணிவண்ணன் பல படங்களில் குணச்சித்திரம், வில்லன், காமெடி, போன்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆனால் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் மணிவண்ணன் இயக்கியுள்ளார்.