5000 கோடியை இறக்கி பிரதீப்பை தட்டி தூக்கிய தயாரிப்பாளர்.. ஹீரோவாக சம்பளத்தை உயர்த்திய மாமா குட்டி
Pradeep Ranganathan: பிரதீப் ரங்கநாதன் எதார்த்தமான நடிப்பை கொடுக்கும் ஹீரோவாகும், இளசுகளுக்கு பிடித்த மாதிரி கதையை எடுக்கக்கூடிய இயக்குனராகவும் சினிமாவில் தனி இடத்தை பிடித்து விட்டார். கோமாளி