யாரும் தேவையில்லை என்று டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த 7 இயக்குனர்.. பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த உலக நாயகன்
ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தானே படத்தை இயக்கி அதில் நடிக்கும் திறமையை வளர்த்து இருக்கிறார்கள்.
ஒரு சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் தானே படத்தை இயக்கி அதில் நடிக்கும் திறமையை வளர்த்து இருக்கிறார்கள்.
பேராசையில் பல கோடிக்கு அகலக்கால் வைத்திருக்கும் நயன்தாரா.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் அதிக வரவேற்பு பெற்ற சிறு பட்ஜெட் படங்களும் இருக்கின்றன.
மகிழ்திருமேனியின் நிலைதான் புலி வாலை பிடித்த கதையானது.
நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் கிரிக்கெட் மேட்சை பார்க்க சென்றதற்கு இதான் காரணம்.
பிரதீப் ரங்கநாதனுக்கு பதிலடி கொடுத்த பார்த்திபன்.
STR 48 அப்டேட் வெளியானதும் சிம்பு லண்டனுக்கு சென்று விட்டார்.
லவ் டுடே திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தன்னுடைய அடுத்த படத்திற்கு பிரதீப் ரங்கநாதரை தான் ஒப்பந்தம் செய்திருந்தது.
தளபதி 68 படத்தில் யுவன் இசையமைப்பதற்கான காரணம்.
ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் குறுகிய காலகட்டத்தில் சிறந்த கதையை கொண்டு இயக்குவது சிறிய ப்ராஜெக்ட் படங்கள் தான்.
தயாரிப்பாளர்களை சந்தோஷப்படுத்திய ஐந்து படங்கள் இருக்கிறது. ரஜினி, கமலை பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு பெரிய லாபம் கிடைத்திருக்கிறது.
பிரதீப் ரங்கநாதனை ஓவர் டேக் செய்யும் அளவுக்கு மணிகண்டன் தன் திறமையை நிரூபித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த ஐந்து இயக்குனர்கள் தங்களின் முதல் படத்தில் கொடுத்த எதிர்பார்ப்பினால், எப்போது இவர்கள் அடுத்த படம் எடுப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கிடக்கின்றனர்.
பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகும் அடுத்தப்படத்தில் அக்கடு தேசத்து நடிகைகளின் பெயர் வெளியாகியுள்ளது.
இவர் தமிழில் நடித்ததை போல் வேறு யாரும் நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.
தமிழில் சூப்பர் ஹிட் ஆன லவ் டுடே படத்தை ஹிந்தியில் ரீமிக் செய்வதுடன், அந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகளுடன் பிரபல வாரிசு நடிகர் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் 5 காமெடி நடிகர்களாக இருந்தவர்களுள் இரண்டு பேர் இப்போது ஹீரோவான சோகம் அரங்கேறி உள்ளது.
அஜித்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் ஓரம் கட்டியதால், பொறுமை இழந்து பொங்கி மனைவி எடுத்த அதிரடி முடிவு.
விக்னேஷ் சிவனை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என நயன்தாரா 10 வயது வித்தியாசம் உள்ள நடிகருடன் ஜோடி சேரும் முடிவுக்கு வந்துள்ளார்.
தளபதி விஜய்யின் தோல்வி படத்தை சரி கட்டிய படம் லவ் டுடே என தயாரிப்பாளர் பேசி சர்ச்சை ஏற்படுத்தி உள்ளார்.
கோடிகளில் லாபம் கொடுத்த பிரதீப் ரங்கநாதனுடன் பணிபுரிய தயாரிப்பாளர்களாக இருக்கட்டும், ஹீரோக்களாக இருக்கட்டும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் படத்திற்கு முன்பு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கப் போகும் படத்தின் கதையை குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
சிம்புவின் 48 ஆவது படத்தின் அப்டேட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.
சின்ன பட்ஜெட்டில் பெத்த லாபம் பார்த்த லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை போல் மாஸ் காட்டிய இளம் ஹீரோவிற்காக வரிசை கட்டி காத்திருக்கும் தயாரிப்பாளர்கள்.
சிம்பு இடத்தை பிடிக்கும் வகையில் ஒரு ஹீரோ சத்தம் இல்லாமல் வளர்ந்து வருகிறார்.
அஜித்தை நம்பி மோசம் போயிருந்த விக்னேஷ் சிவனுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
தலைவர் 170 படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் இயக்க உள்ளதாக லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டதை தொடர்ந்து, அந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் என்ன என்பதும் லீக் ஆகி உள்ளது.
பிரதீப் ரங்கநாதனுடன் படம் பண்ணுவதற்கு தயாரிப்பாளர்கள் நான், நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இயக்குனர் சுந்தர் சி படங்கள் தொடர் தோல்வியை தழுவி வருவதால் இப்போது முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
2010-2020 வரை 2 இளம் நடிகர்கள் மட்டுமே என்ட்ரி கொடுத்திருப்பது தமிழ் சினிமாவின் போதாத காலம் ஆக பார்க்கப்படுகிறது.