விஜய் டிவிக்கும் எனக்கும் செட் ஆகல.. ஒரே போடாக போட்ட தொகுப்பாளினி பாவனா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பாவனாவும், மாகாபாவும் தொகுத்து வழங்கும் அழகுக்கே ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதைத்தொடர்ந்து பாவனா சிவகார்த்திகேயனுடன் சில நிகழ்ச்சிகளை தொகுத்து