அஜித்துக்கே Tough கொடுக்க போகும் Rugged ஹீரோ.. குட் பேட் அக்லி டக்கர் அப்டேட்
குட் பேட் அக்லி படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த ஷெட்யூலை இன்றைய தினம் படக்குழுவினர் ஸ்பெயினில் துவங்கியுள்ளனர்.