விஜய் செய்ததை பிரசாந்த் செய்யவில்லை.. இதனால்தான் மார்க்கெட் இல்லாமல் இந்த போராட்டம்!
இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய் அஜித் ஆகிய இருவருக்குமே முன்னோடி என்றால் நடிகர் பிரசாந்த் தான். அன்றைய கால ரசிகர்கள் அனைவருக்கும் விருப்பமான நடிகராக வலம்வந்தார்.