venkat prabhu

ரிலீஸானது என்னமோ பிட்டு வீடியோ தான்.. கல்லா கட்ட தயாரான வெங்கட் பிரபு!

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் மன்மத லீலை. இந்தப் படத்திற்கு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மணிவண்ணன் கதை எழுதியுள்ளார்.

sivakarthikeyan

பெரிய முதலைகளை வளைத்துப் போடும் சிவகார்த்திகேயன்.. மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா.?

விஜய் டிவியில் தொகுப்பாளராக ஆரம்பித்து இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். தமிழில் ஒரு ரவுண்ட் வந்த சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு

sivakarthikeyan

சிவகார்த்திகேயனுடன் நடிக்க மறுத்த நடிகை.. உக்ரைன் ஹீரோயினை பிடித்த படக்குழு

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது தன்னுடைய 20 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு

premji-morattu-single

42 வயதிலும் முரட்டு சிங்கிளாக சுற்றி வரும் பிரேம்ஜி.. அதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணமா?

தமிழ் சினிமாவில் 40 வயதை கடந்த விஷால் போன்ற நடிகர்கள் இன்னும் திருமணம் ஆகாமல் சிங்கிளாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர் பிரேம்ஜியும் ஒருவர். பல காலமாக

simbu-venkat

சிம்பு பட வாய்ப்பில் நடிக்கும் பிரபல நடிகர்.. 10வது பட போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு

கடந்தாண்டு இறுதியில் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு கூட்டணியில் வெளியான படம் தான் மாநாடு. இந்த படம் வெளியாகி தற்போது வரை 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக

Sjsurya-Cinemapettai.jpg

பிரேம்ஜியை கலாய்த்த SJ சூர்யா.. சிம்புவிற்கு இதெல்லாம் ஒரு மேட்டரா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த 25 ஆம் தேதி வெளியான மாநாடு படம் நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்புவின் கம்பேக் படமாக

pugazh-vijay-tv

குக் வித் கோமாளி பிரபலத்துடன் பிரேம்ஜிக்கு திருமணமா? எல்லை மீறி போறீங்க!

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் பிரேம்ஜி. வயது 42 ஆகியும் இன்னமும் திருமணம் செய்யாமல் சுற்றி வருகிறார். சமீபத்தில் கூட இவருக்கு விரைவில் திருமணம்

kasada-thapara-cinemapettai

6 வருட இடைவெளிக்கு பின் சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான கசடதபற படத்தின் டீஸர்

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் இருப்பவர் சிம்புதேவன். இவரது இயக்கத்தில் வெளியான 23ஆம் புலிகேசி திரைப்படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிறகு சிம்புதேவன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது சிம்புதேவன் மீண்டும் வடிவேல் வைத்து 24ம் புலிகேசி எனும் படத்தை இயக்கி வந்தார். ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் மற்றும் வடிவேலுக்கு இடையே ஒரு சில மோதல்கள் ஏற்பட வடிவேலு இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இப்படத்தை விரைவில் சிம்புதேவன் இயக்குவார் என பலரும் கூறி வருகின்றனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான புலி திரைப்படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு சிம்புதேவன் தற்போது அந்தாளஜி கதையை எடுத்து இயக்கியுள்ளார். இதுவரைக்கும் அந்தாளஜி திரைப்படம் பல இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு இயக்குனர்கள் இயக்கி இருப்பார்கள். ஆனால் சிம்பு தேவன் இயக்கியுள்ள கசடதபற திரைப்படம் அனைத்து கதைகளையும் சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

சமீபத்தில் கசடதபற படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் இங்க மாட்டிக்காம தப்பு பண்றவங்க இருக்கறவரைக்கும், தப்பு பண்ணாம இருக்கிறவங்களும் மாட்டத்தான் செய்றாங்க போன்ற ஆழமான வசனங்களை வைத்துள்ளார். இத்திரைப்படத்தில் சந்தீப் கிஷன் ஹரிஸ், கல்யாண் ப்ரியா பவானி சங்கர், பிரேம்ஜி மற்றும் வெங்கட் பிரபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ரவிச்சந்திரன் மற்றும் வெங்கட் பிரபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இது சோனிலைவ் OTT தளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தற்போது இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suriya-venki-atloori-Rj-balaj

தன்னைப்பற்றி வெளியான மீம்.. ஹாயாக ரிப்ளே செய்த அஜித் பட இயக்குனர்

சினிமாவில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மீம்கள் வெளிவருவது வழக்கமான ஒன்றுதான். சிலர் இதை ஜாலியாக எடுத்துக் கொள்வார்கள், இன்னும் சிலர் இதை கண்டு

ajith-tapsee

டாப்ஸிக்கு கொக்கி போடும் பிரபல அஜித் பட இயக்குனர்..

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. முதல் படமே வெற்றிப் பெற்றதால் அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமானார்.

rajini-ajith-vijay

மற்ற மொழிகளில் பிரமாண்ட வெற்றி பெற்று தமிழில் மண்ணை கவ்விய 10 படங்கள்.. தப்பிய விஜய் மாட்டிய அஜித், ரஜினி

படத்திற்கு பொருத்தமான கதாபாத்திரம்அமையவில்லை என்றால் அந்த படத்தில் எவ்வளவு பெரிய நடிகர்கள் நடித்துயிருந்தாலும் தோல்வியடைந்துவிடும். உதாரணத்திற்கு பாகுபலி படத்தில் பிரபாஸ், கட்டப்பா போன்ற கதாபாத்திரத்தில் வேறு யாராவது

40-age-no-marriage hero

40 வயதை தாண்டியும் முரட்டு சிங்கிளாக இருக்கும் 5 நடிகர்கள்.. சக்திமான் முதல் பாகுபலி வரை இதான் நிலைமை போல!

எவ்வளவு சர்ச்சைகளில் சிக்கினாலும், தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாத நடிகர்கள் கோலிவுட் இதிலிருந்து பாலிவுட் வரை வலம் வந்து கொண்டிருக்கின்றன. 40 வயதாகியும் இதுவரைக்கும் திருமணம்