சன் குடும்ப விருதுகளின் மொத்த லிஸ்ட்.. ஃபேவரிட் கதாநாயகன், கதாநாயகி யார் தெரியுமா.?
சன் தொலைக்காட்சி கிட்டத்தட்ட 12 வருடங்களாக தங்கள் தொலைக்காட்சியில் பணியாற்றி வருபவர்களை கவுரவிக்கும் வகையில் விருதுகளை வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் சீரியல்கள் என்றாலே அது சன் டிவிதான்.