கோடிகளை கொட்டிக் கொடுத்த தளபதி 67 டீம்.. வில்லன் நடிகருக்கு இவ்வளவு சம்பளமா
விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் படு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். விறுவிறுப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளிவர இருக்கிறது. இதை