tamil actress

5 ஹிட்டான படங்களில் நடிக்க மறுத்த டாப் நடிகைகள்.. ஒவ்வொரு படமும் வேற லெவல்!

வருடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களை வெளியிடும் தமிழ் திரை கொஞ்சம் பெரியது தான். சில படங்கள் துவங்கப்படுவதும் பிறகு நிறுத்தப்படுவதும் என பல்வேறு விடயங்களில் வியப்பை ஏற்படுத்தும்

priya-anand-cinemapettai

எனக்கு பிரியா ஆனந்த் தான் வேண்டும்.. 3வது முறையாக சேரத் துடிக்கும் 38 வயது நடிகர்

பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய படங்களில் பிரியா ஆனந்த் நடித்தால் தனது படங்களின் வெற்றி ராசியாக இருப்பதாக கருதி தான் நடிக்கும் படங்களில் பிரியா ஆனந்த்துக்கு சிபாரிசு

priya-anand

சர்ச்சையில் சிக்கிய ப்ரியா ஆனந்தின் புகைப்படம்..

மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கி ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் தான் பிரியா ஆனந்த். இவர் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பணியாற்றிவருகிறார்.

மேலும் பிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்கேஜி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். தற்போது பிரியா கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது தற்போதெல்லாம் நடிகைகள் பலர் சினிமா வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் தனது கவர்ச்சியான  புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.

இப்படி இருக்க தற்போது பிரியா ஆனந்த் சூரிய உதயத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், அதற்கு கீழ் ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்ற கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார் பிரியா.

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பிரியா ஆனந்த் ஆடை போட்டு உள்ளாரா? இல்லையா? என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

priya-anand-cinemapettai-01

எனக்கு அந்த நடிகர் படம்னா டபுள் ஓகே.. இரண்டாவது முறையாக ஜோடி போடும் பிரியா ஆனந்த்

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தாலும் எந்த ஒரு மொழியிலும் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறி கொண்டிருக்கிறார் பிரியா ஆனந்த்.

priya-anand-cinemapettai-01

படுக்கையில் பலான போஸ் கொடுத்த ப்ரியா ஆனந்த்.. பட வாய்ப்பு இல்லாததால் கொடுத்த தரிசனம்!

ஜெய் நடிப்பில் வெளியான வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பிரியா ஆனந்த். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி மற்றும் அஜித் நடித்த இங்கிலீஷ் விங்கிலீஷ்