என்னது.. புஷ்பா 2 பட நடிகை ஸ்ரீலீலா 2 குழந்தைகளுக்கு அம்மாவா? அந்த மனசு தான் சார் கடவுள்!
அல்லு அர்ஜூன்-ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் புஷ்பா தி ரூல். இந்த படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. ரசிகர்களும், சினிமா விமர்சகர்களும்