கமல், ரஜினி நடிப்பில் வெளிவந்த 5 பேய் படங்கள்.. 890 நாட்கள் ஓடி சாதனை படைத்த தலைவரின் படம்
சமீபகாலமாகவே தமிழ் திரை உலகில் பேய் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் பல பிரபலங்களும் பேயாக மாறி நம்மை மிரட்டி வருகின்றனர்.